அரசியல்

"புயல் விவகாரத்தில் திமுக அரசியல் செய்யவில்லை" - முதலமைச்சர் குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் விளக்கம்

கஜா புயல் விவகாரத்தில், திமுக அரசியல் செய்யவில்லை என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

கஜா புயல் விவகாரத்தில், திமுக அரசியல் செய்யவில்லை என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

கஜா புயலின் கோர தாண்டவத்தில் சிக்கி, சின்னாபின்னமான டெல்டா மாவட்டங்களுக்கு 100 லாரிகளில் நிவாரணப்பொருட்களை அனுப்பும்

நிகழ்ச்சி, திருச்சியில் நடைபெற்றது. கொடி அசைத்து, நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய

ஸ்டாலின், முதலமைச்சர் குற்றச்சாட்டிற்கு பதிலளித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்