தமிழகத்திற்கு 31 டிஎம்சி வழங்க வேண்டும் என்ற உத்தரவு கிடைக்கவில்லை - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர்
தமிழகத்திற்கு 31 டிஎம்சி வழங்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு தங்களுக்கு கிடைக்கவில்லை என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
தந்தி டிவி