குட்கா முறைகேடு வழக்கு - முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் பெற அக்டோபர் 14ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு