அரசியல்

CPM Shanmugam | “தி.க பிரச்சார பயணத்துக்கு தடை விதிப்பதா?” | சண்முகம் காட்டம்

“தி.க பிரச்சார பயணத்துக்கு தடை விதிப்பதா?” | சண்முகம் காட்டம்

thanthitv

CPM Shanmugam | “தி.க பிரச்சார பயணத்துக்கு தடை விதிப்பதா?” | சண்முகம் காட்டம் திராவிடர் கழகத்தின் நீட் எதிர்ப்பு பிரச்சார பயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதற்கு சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்தார். கருத்துரிமை, பேச்சுரிமையை மறுக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும், பிரச்சார பயணத்திற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்