அரசியல்

கேரளாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா : நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது - பினராயி விஜயன்

பிற மாநிலங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பிவர்களால் கேரளாவில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பிற மாநிலங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பிவர்களால் கேரளாவில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு 16 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்த நிலையில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். பருவ மழை முன்னதாவே துவங்கி உள்ளதால் தொற்று பரவ வாய்ப்புள்ளதாகவும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பினராயி விஜயன் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்