மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவே விமர்சனம் செய்ய முன்வராத நிலையில், நீதிமன்றத்தை விமர்சனம் செய்தது தவறு தான் என்பதை உணருவதாகவும், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என நம்புவதாகவும் அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.