அரசியல்

சி.வி.சண்முகத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

முதலமைச்சர் ஸ்டாலினை பற்றி அவதூறாக பேசியதாக அதிமுக எம்.பி, சி.வி.சண்முகம் மீது மேலும் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. வானூர் கோட்டகுப்பத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பற்றி சி.வி.சண்முகம் அவதூறாகப் பேசியதாக, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர் டி.எஸ்.சுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, வழக்கின் விசாரணை நவம்பர் 17-ஆம் தேதி நடைபெறும் என்றும், அன்றைய தினம் சி.வி.சண்முகம் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார். ஏற்கெனவே, முதலமைச்சரை அவதூறாகப் பேசியதாக சி.வி.சண்முகம் மீது 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை