TN Assembly | பேசும்போதே குறுக்கே வந்த கவுண்டர் டயலாக்.. அடக்க முடியாமல் சிரித்த MLA
வால்பாறையில் 40 எஸ்டேட்டில் செல்போன் டவர் இல்லை என வால்பாறை திமுக எம்எல்ஏ குட்டி என்கிற சுதாகர் பேசிக்கொண்டிருக்கும் போது, அவையில் சிலர் கமெண்ட் செய்ய, டவர் இல்லாததால் தான் எம்எல்ஏ ஆனதாக கலகலப்பாக பதிலளித்தார்