அரசியல்

வன்கொடுமை சட்டத்தின் கீழ் கவுன்சிலர் கைது

தந்தி டிவி

பொள்ளாச்சியில் ஆட்டோ டிரைவரை சாதி பெயரை கூறி திட்டி, தாக்கிய திமுக கவுன்சிலர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆட்டோ டிரைவரான குமார் என்பவரை, இருசக்கர வாகனத்தில் வந்த பொள்ளாச்சி நகராட்சி தி.மு.க கவுன்சிலர் பெருமாள் என்பவர் சாதியை சொல்லி திட்டியதுடன் இரும்பு ராடால் தாக்கியதாக தெரிகிறது.

இது குறித்து குமார் அளித்த புகாரின் அடிப்படையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திமுக கவுன்சிலர் பெருமாளை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் கைது செய்தனர்.

OPS | TTV Dinakaran | ``முகத்திரை கிழியும்’' - OPS-க்கு TTV திடீர் எச்சரிக்கை

PM Modi | Assam | பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே பிரமாண்டம் | நடந்தே சென்று பார்வையிட்ட PM மோடி

Amit Shah | Karaikal | "அந்த ஆட்சியில் 15 ஆயிரம் கோடி ரூபாய்.." - மேடையிலேயே கொந்தளித்த அமித்ஷா

Amit Shah | Karaikal | மேடையில் பிரசித்தி பெற்ற பகவானை வணங்கிய அமித்ஷா.. உடனே கோஷமிட்ட தொண்டர்கள்

Amit Shah | Karaikal | "விரைவில் வரும்" - மேடையில் அமைச்சர் அமித்ஷா ஏறியதும்..