அரசியல்

"பிரதமர் மோடி இருக்கும்போது ஊழல் நடக்காது" - ஆளுநர் தமிழிசை

தந்தி டிவி

பிரதமர் மோடி இருக்கும்போது ஊழல் நடக்காது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய இடத்துக்கு சிவசக்தி என்று பெயரிட்டதை இறைவன் இல்லை என்று கூறுபவர்களும், பிரதமர் எது கூறினாலும் தவறு சொல்பவர்களும்தான் விமர்சிக்கிறார்கள் என்றும் கூறினார். மாற்று மதத்தைச் சார்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், அதற்காக அவர்களை பாராட்டுகிறேன் என்றும் கூறியுள்ளார். பிரதமர் மோடி இருக்கும்போது ஊழல் நடக்காது என்றும், சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டிருப்பது குறித்து தெளிவான விளக்கம் தரப்படும் என்றும் கூறினார்.

-

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்