அரசியல்

"அமித்ஷாவுக்கு கொரோனா பாதிப்பா?" - மத்திய அரசு விளக்கம்

தனியார் தொலைக்காட்சியில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.

தந்தி டிவி

தனியார் தொலைக்காட்சியில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இந்த நிலையில் அது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் போலியாக வெளியாகியுள்ள அந்த செய்தியை யாருக்கும் பகிர வேண்டாம் என கூறியுள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு