அரசியல்

கேரளாவில் அமைச்சர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி - இதுவரை 5 அமைச்சர்கள் கொரோனாவால் பாதிப்பு"

கேரளாவில் அமைச்சர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கேரளாவில் அமைச்சர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை,10 ஆயிரத்து 606 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டிருக்கிறது. இந்த நிலையில், கேரள மின்சாரத்துறை அமைச்சர் எம். எம். மணி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் டி. ஜெலீலுக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. எம்.எம். மணி, திருவனந்தபுரம் மருத்துவமனையிலும், ஜெலீல் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கேரளாவில் இதுவரை 5 அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்