அரசியல்

DMK | K.N. Nehru | கூவத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சவால்கள் உள்ளன

கூவத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சவால்கள் உள்ளன

thanthitv

கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க பல்வேறு சவால்கள் இருப்பதாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 540 இடங்களில் கழிவுநீர் கலப்பதாகவும், குழாய்கள் அமைத்து அதைத் தடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

#KNNehru #DMK #CooumRiver #Sewage #Chennai #TamilNadu #Politics #Cooum #AdyarRiver#ThanthiTV

Megamalai Issue மேகமலை மக்களை வெளியேற்ற உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் - உள்ளே வந்த டீம்

Chennai | Students | காலை உணவில் பல்லி.. மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

KN Nehru | CM Vijay | "இதற்கு வழி காட்டியவரே மு.க.ஸ்டாலின் தான்" - லிஸ்ட் போட்ட கே.என்.நேரு

EPS | ADMK | "இருங்க.. இருங்க.." - EPS பேசும் போது குறுக்கிட்டு நிறுத்திய சபாநாயகர்

DMK பரந்தூர் ஏர்போர்டை கைவிடுவதாக CM அதிகாரப்பூர்வ அறிவிப்பு - ஏற்கமுடியாமல் வெளியேறிய திமுக