அரசியல்

ஈரோடு : கூட்டுறவு சங்க தேர்தல் - அ.ம.மு.க. வெற்றி

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பருவாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றுள்ளது.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பருவாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றுள்ளது.

அக்கட்சி சார்பில் போட்டியிட்ட 11 பேரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தோல்வியை சந்தித்துள்ளன.

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''