அரசியல்

"அதிமுகவிற்கு எதிராக வேட்பாளரை நிறுத்த முயற்சி" - தளவாய் சுந்தரம்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நபரை கட்சிக்கு எதிராக போட்டியிட வைக்க முயற்சி நடைபெறுவதாக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் - அதிமுகவினர் கோஷ்டி மோதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆவின் மற்றும் மீனவர் கூட்டுறவு சங்க தேர்தல் வேட்புமனு தாக்கலின் போது அதிமுகவினர் மோதிக்கொண்டதால் பரபரப்பு நிலவியது. நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகை அருகே அதிமுகவின் இரு பிரிவுகளை சேர்ந்தவர்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் மோதல் ஏற்பட்டது. கல்வீச்சு, மோதல் காரணமாக ஏராளமான போலீசார் குவிக்கப்ப​​டுள்ளனர்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நபரை கட்சிக்கு எதிராக போட்டியிட வைக்க முயற்சி நடைபெறுவதாக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார். இந்த மோதலுக்கு மாற்றுக்கட்சியினர் காரணம் அல்ல என்றும், அதிமுகவை சேர்ந்த ஒருவரே காரணம் என்றும் அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்