அரசியல்

Coonoor | ADMK | குன்னூர் அதிமுக வேட்பாளர் சாந்தி ராமு வேட்புமனுத் தாக்கல்

குன்னூர் அதிமுக வேட்பாளர் சாந்தி ராமு வேட்புமனுத் தாக்கல்

thanthitv

Coonoor | ADMK | TN Election 2026 | குன்னூர் அதிமுக வேட்பாளர் சாந்தி ராமு வேட்புமனுத் தாக்கல் | நடனமாடி அழைத்து வந்த படுகர் இன மக்கள் #coonoor #ADMK #tnelection2026 #TNelection #thanthitv குன்னூர் அதிமுக வேட்பாளர் சாந்தி ராமு வேட்புமனுத் தாக்கல் நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சாந்தி ராமு, தனது ஆதரவாளர்களுடன் வந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். குன்னூர் லாலி மருத்துவமனையில் இருந்து மவுண்ட் சாலை வழியாகப் பேருந்து நிலையம் வரை வேட்பாளர் சாந்தி ராமு ஊர்வலமாகச் சென்றார். இதில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். குறிப்பாக, படுகர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடைகளை அணிந்து, இசைக்கு ஏற்ப நடனமாடி வேட்பாளரை அழைத்து வந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தவர் குன்னூரின் பார்க்கிங், டிராபிக் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்

Breaking | Omni Bus | விடுமுறை நாட்களில் எகிறும் ஆம்னி பேருந்து கட்டணம் | கோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || `துரந்தர்’ பாணியில் திடீரென சட்டமன்ற வளாகத்திற்குள் சீறிய கார்.... உச்சகட்ட பரபரப்பில்

Breaking | SSLC | 10th Exam | மாணவர்கள் கவனத்திற்கு.. 10ம் வகுப்பு விடைத்தாள்.. பறந்த திடீர் உத்தரவு

ECI | 2026 Election | தேர்தல் ஆணையம் கொடுத்த டைம் முடிந்தது

Today Gold Rate | மீண்டும் றெக்கை கட்டியது தங்கம் - அப்படியே தலைகீழான ரேட்