Thirumavalavan | வெடித்த சர்ச்சை | ``ஒரு ஷுட்டிங்அவ்வளோ தான்..’’ | ஓபனாக சொன்ன திருமாவளவன்
#thirumavalavan #carissue #car #VCK #TNPolitics #thanthitv
“அது ஊடகங்களில் வந்த பிறகுதான் எனக்குத் தெரியும்” வாகன எண் தொடர்பான சர்ச்சை குறித்து திருமாவளவன் விளக்கம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிய் விசிக தலைவர் திருமாவளவன் பயணித்த காரின் நம்பர் பிளேட்டில் இருந்த எண், சர்ச்சையான நிலையில், அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்