அரசியல்

முதல்வர் பதவிக்கே வேட்டு வைக்க வந்த பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு..மன்னிப்பு கேட்ட நிதிஷ்குமார்

தந்தி டிவி
• பீகார் சட்டப்பேரவையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் • எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மன்னிப்பு கோரினார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் • முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ.க்கள் முழக்கம் • பீகார் சட்டப்பேரவையில் கடும் அமளி காரணமாக பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைப்பு • சர்ச்சை பேச்சு - மன்னிப்பு கோரிய நிதிஷ்குமார்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்