அரசியல்

சர்ச்சையான அண்ணாமலை நடைபயணம்-எம்.பி.ஜோதிமணி பற்றவைத்த வெடி. ஊதி தள்ளிய சற்குரு செந்தில்குமார்

தந்தி டிவி

பலரிடம் வசூல் செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் செல்வதாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குற்றம்சாட்டிய நிலையில், அப்படி யாரிடமும் அண்ணாமலை வசூல் செய்யவில்லை என்று, பாஜகவின் அம்பத்தூர் வடகிழக்கு மண்டல தலைவர் சற்குரு செந்தில்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்