அரசியல்

#Breaking : தொடரப்பட்ட ‘கோ-வாரண்டோ’..! "பின்னணியில் பாஜக" - அமைச்சர் உதயநிதி பரபரப்பு வாதம்

தந்தி டிவி

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியதாக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு உள்ளிட்டோருக்கு எதிரான கோ வாரண்ட் வழக்கு/தனக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததில் கண்ணுக்கு தெரியாமல் பா.ஜ.கவின் பங்கு உள்ளது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்/சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென்று கூறியது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானதா?- அமைச்சர் உதயநிதி////கோப்புக்காட்சி/2/வழக்கின் பின்னணியில் பாஜக - அமைச்சர் உதயநிதி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்