அரசியல்

காங்கிரஸ் கூட்டணிக்கு, டி.டி.வி. தினகரன் புதிய நிபந்தனை

திமுக கூட்டணியிலிருந்து காங். விலகி எங்களை அணுகினால் கூட்டணியில் சேர்வது குறித்து முடிவெடுப்போம் - தினகரன்

தந்தி டிவி

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகி வந்தால், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேச தயார் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்த பின், பெங்களூருவில், செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், தேர்தல் கூட்டணிக்கு, புதிய நிபந்தனை விதித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்