கூட்டணியில் காங்கிரஸ் ஒரே மனதுடன் இருந்ததாகவும், “முதுகில் குத்திவிட்டோம்” என சொல்ல வேண்டாம் என்றும் தாரகை கத்பர்ட் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன், “நீங்க எதற்காக கூட்டணி போனீங்க என்பது எல்லோருக்கும் தெரியும்” என கேள்வி எழுப்பினார். #Congress #TharagaiKathbert #BJP #Bojarajan #TamilNaduPolitics #TamilPolitics #AlliancePolitics #Assembly #PoliticalNews #Chennai #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்