அரசியல்

சாம் பிட்ரோடாவின் சர்ச்சை பேச்சு - காங். பொது செயலாளர் வெளியிட்ட புதிய வீடியோ

தந்தி டிவி

சொத்து பங்கீடு தொடர்பான காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடாவின் பேச்சு சர்ச்சையான நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்... ஒருவர் என்ன நினைக்கிறாரோ அது குறித்து பேசுவதற்கு அவருக்கு முழு உரிமை உள்ளது எனவும், அதே சமயம் அவரது கருத்துக்கள் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள பிட்ரோடா, வழக்கமான உரையாடலில் அமெரிக்க பரம்பரை வரியை ஒரு உதாரணமாக மட்டுமே குறிப்பிட்டதாகவும், மக்கள் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் இது என்று தான் கூறியதாகவும், இதற்கும் காங்கிரஸ் உட்பட எந்தக் கட்சியின் கொள்கைக்கும் சம்பந்தம் இல்லை எனவும் சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்