அரசியல்

Om Birla | Kiren Rijiju | "சபாநாயகரை திட்டிய காங்., எம்பிக்கள்.." கிரண் ரிஜிஜூ குற்றச்சாட்டு

"சபாநாயகரை திட்டிய காங்., எம்பிக்கள்.."

thanthitv

Om Birla | Kiren Rijiju | "சபாநாயகரை திட்டிய காங்., எம்பிக்கள்.." கிரண் ரிஜிஜூ குற்றச்சாட்டு #OmBirla #KirenRijiju #BJP #Congress மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை, காங்கிரஸ் எம்பிக்கள் மோசமான வார்த்தைகளால் திட்டியதாக நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ குற்றம்சாட்டினார். 20 முதல் 25 காங்கிரஸ் எம்பிக்கள் சபாநாயகரின் அறைக்குள் நுழைந்து அவமதிக்கும் வகையில் பேசியதாகவும், தாமும் அப்போது அங்கு இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். சபாநாயகர் மென்மையானவர் என்பதால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறினார். பிரதமர் கூட சபாநாயகர் அனுமதியுடன் தான் பேசுவார் என்று கூறிய ரிஜிஜூ, எதிர்கட்சி எம்பிக்கள் குழந்தைகளை போல் நடந்துகொள்ள கூடாது என்றும் வலியுறுத்தினார்.

CM Vijay | Power cut | மின் தடை விவகாரம் - CM விஜய் ஆலோசனை

NEET | நீட் தேர்வு புகார்கள்.. வந்தது தனி இணையதளம் - NTA அதிரடி

கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை சம்பவ எதிரொலி.. வடமாநிலத்தவருக்கு வேலை தருபவர்களுக்கு செக்

Suitcase Murder | சூடுபிடிக்கும் சூட்கேஸ் கொலை வழக்கு.. தீவிரமாக இறங்கிய போலீசார்

CM Vijay | வருகிறார் CM விஜய்.. MLA-களுக்கு சிறப்பு பயிற்சி