அரசியல்

இந்து மகா சபையினரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்...

காந்தியை களங்கப்படுத்திய இந்து மகா சபையினரை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
காந்தியை களங்கப்படுத்திய இந்து மகா சபையினரை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்து மகா சபையை தடை செய்ய வலியுறுத்தி சத்திய மூர்த்தி பவன் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டவர்கள் முழக்கங்கங்கள் எழுப்பினர். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு உள்ளிட்ட பலரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு, காந்தியை அவமதித்த அனைவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

BREAKING || லண்டனே அதிருதே... CM விஜய்யை காண குவிந்த பிரமாண்ட படை

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்