அரசியல்

சோனியா காந்தியுடன் நவஜோத் சித்து திடீர் சந்திப்பு

பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவஜோத் சிங் சித்து இன்று டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.

தந்தி டிவி

பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவஜோத் சிங் சித்து இன்று டெல்லியில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஞ்சாப் அரசியல் சூழல் குறித்து ஆலோசிக்க, தம்மை கட்சி தலைமை அழைத்ததாகவும், காங்கிரஸ் கட்சியை மேம்படுத்த பல ஆலோசனைகளை தாம் வழங்கியதாகவும் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்