அரசியல்

பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆர்ப்பாட்டம், குலாம் நபி ஆசாத் கைது

கர்நாடக மாநிலம், பெங்களூரூவில் உள்ள ராஜ்பவனில் பாஜகவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கைது செய்யப்பட்டார்.

தந்தி டிவி
கர்நாடக மாநிலம், பெங்களூரூவில் உள்ள ராஜ்பவனில், பாஜகவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கைது செய்யப்பட்டார். கர்நாடகாவில் ஜனநாயக படுகொலை நிகழ்வதாக கூறி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள், கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜகவுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்