அரசியல்

ராகுல் எடுக்க போகும் முக்கிய முடிவு... வெளியான லேட்டஸ்ட் தகவல்

தந்தி டிவி

ராகுல்காந்தி வயநாடு எம்பி பதவியிலிருந்து விலகினால், அங்கு நடைபெறும் இடைத்தேர்தலில், பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று, கேரள காங்கிரஸ் தொண்டர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்திரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். 2 தொகுதிகளிலும் அபார வெற்றியும் பெற்றார். அவர் வெற்றி பெற்ற இரு தொகுதிகளில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய உள்ளார். அவர் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தால்,இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

karur | Train Accident | College Bus | ரயில் மீது மோதிய கல்லூரி பேருந்து - கரூரில் பெரும் பரபரப்பு

CBI | TVK Vijay | Delhi | டெல்லியில் பரபரப்பாக நுழைந்த விஜய்

Udhayanidhi Stalin | DMK | "சேப்பாக்கத்தில் மீண்டும் போட்டியா?" - துணை முதல்வர் REACTION

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு

Udhayanidhi Stalin | வாகனத்தில் வந்த துணை முதல்வர்.. கொத்தாக சரிந்து விழுந்த கூட்டம்