அரசியல்

#BREAKING || எதிர்பாரா நேரத்தில் சீனுக்குள் வந்த ராகுல் - காங்கிரஸ் எடுத்த முக்கிய முடிவு

தந்தி டிவி

மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்/99 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் பலம் வாய்ந்த எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது/ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக வேண்டுமென, காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தல்/காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கோரிக்கையை ராகுல் காந்தி ஏற்பாரா? அல்லது மூத்த தலைவர்கள் யாரேனும் தேர்வு செய்யப்படுவார்களா? என கேள்வி எழுந்துள்ளது/மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது கேபினட் அமைச்சர் பதவி அந்தஸ்துக்கு இணையானது /தேர்தல் ஆணையர் தேர்வு, ஊழல் கண்காணிப்பு ஆணையர் தேர்வு உள்ளிட்டவற்றில் எதிர்க்கட்சித் தலைவரின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது //5/எதிர்க்கட்சி தலைவராகும் ராகுல் காந்தி?

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு