அரசியல்

"சிந்தியாவுக்கு பா.ஜ.க.வில் மரியாதை கிடைக்காது" - சிந்தியா குறித்து ராகுல்காந்தி விமர்சனம்

ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு பா.ஜ.க.வில் மரியாதை கிடைக்காது அவர் திருப்தி அடைய மாட்டார் என ராகுல் காந்தி கூறினார்.

தந்தி டிவி

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா காங்கிரசில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளார். இதுகுறித்து, ராகுல் காந்தி கருத்து கூறுகையில், ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு அங்கு மரியாதை கிடைக்காது, அவர் திருப்தி அடைய மாட்டார் என்று தெரிவித்தார். ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் சித்தாந்தம் தமக்குத் தெரியும் என்றும், அவர் தம்முடன் கல்லூரியில் படித்தவர் என்றும், தனது அரசியல் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டு, தனது சித்தாந்தத்தை கைவிட்டு, ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தில் இணைந்து உள்ளார் என்றும் ராகுல்காந்தி விமர்சித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை