அரசியல்

பா.ஜ.க. சொன்ன புதிய இந்தியா இதுதானா? - காங்கிரஸ் கேள்வி

நாடு சுதந்திரம் அடைந்த 72 ஆண்டுகள் இல்லாத அளவில் தலைநகர் டெல்லியில் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக காங்கிரஸ் கட்சி சுட்டிக்காட்டி உள்ளது.

தந்தி டிவி

நாடு சுதந்திரம் அடைந்த 72 ஆண்டுகள் இல்லாத அளவில் தலைநகர் டெல்லியில் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக காங்கிரஸ் கட்சி சுட்டிக்காட்டி உள்ளது. இது தான் பாரதிய ஜனதாவின் புதிய இந்தியாவா? எனவும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் பா.ஜ.க. நாட்டை எங்கே அழைத்துச் செல்கிறது எனவும் நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா எங்கே எனவும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை