அரசியல்

காங்கிரஸ் கட்சியின் 90 வது ஆண்டு விழா - மார்ச் 12 முதல் யாத்திரை துவங்க காங்கிரஸ் திட்டம்

காங்கிரஸ் கட்சியின் 90 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி மார்ச் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து 'காந்தி சந்தேஷ் யாத்திரை' தொடங்க அக்கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது.

தந்தி டிவி

காங்கிரஸ் கட்சியின் 90 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி மார்ச் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து 'காந்தி சந்தேஷ் யாத்திரை' தொடங்க அக்கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது. இந்த யாத்திரையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ராபர்ட் வதேரா, மற்றும் காங்கிரஸ் முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். 27 நாள் நடைபெறும் பாதயாத்திரை தண்டியில் நிறைவடையும் என காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்