அரசியல்

காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் - அமித்ஷா பதவி விலக வலியுறுத்தல்

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில், காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில், காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ராகுல்காந்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் டெல்லி வன்முறைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவே காரணம் என்றும், அவர் பதவி விலக வேண்டும் எனவும், முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்