மழைக்கால கூட்டத்தொடர்.. காங்கிரஸ் திட்டம் என்ன #bjp #congress #politics #rahulgandhi #thanthitv மழைக்கால கூட்டத்தொடர் - நீட், ராமர் கோவில் விவகாரங்களை எழுப்ப காங்கிரஸ் முடிவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நீட் வினாத்தாள் கசிவு, அயோத்தியா ராமர் கோவில் நன்கொடை திருட்டு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப காங்கிரஸ் முடிவு Uploaded On 16.07.2026