அரசியல்

ராகுல்காந்தி ராஜினாமா முடிவை கைவிட வேண்டும் : காங். கட்சி தொண்டர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகும் முடிவை கைவிட வலியுறுத்தி, ஈரோட்டில் அக்கட்சியினர் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

தந்தி டிவி
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகும் முடிவை கைவிட வலியுறுத்தி, ஈரோட்டில் அக்கட்சியினர் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். மூலப்பட்டறையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெறும் இந்த உண்ணாவிரதத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். கட்சியையும் தேசத்தையும் வழிநடத்தும் தலைமை ராகுலிடம் மட்டுமே இருப்பதாகவும், ராஜினாமா முடிவை கைவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்