அரசியல்

புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை ராகுல் தான் தலைவர் : காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக மோதிலால் வோரா நியமிக்கப்படுவார் என வெளியான தகவல் தவறு என அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.

தந்தி டிவி

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள ராகுல் காந்தி நாளை இரவு லண்டன் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் மோதிலால் வோரா நியமிக்கப்படுவார் என தகவல் வெளியானது. எனினும், இதனை மறுத்துள்ள காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் செயற்குழு புதிய தலைவரை தேர்ந்து எடுக்கும் வ​ரை ராகுல் காந்தியே கட்சியின் தலைவராக இருப்பார் என தெரிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்