"மாணவர்கள் போராட்டத்தை காங்கிரஸ் ஹைஜாக் செய்ய பார்க்கிறது" - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு மாணவர்கள் போராட்டத்தை காங்கிரஸ் ஹைஜாக் செய்ய முயற்சிப்பதாகவும், நீட் தேர்வு முறையை கொண்டு வந்ததே காங்கிரஸ் என்பதால், தற்போது நீட் ரத்து செய்ய வேண்டும் என்பதே அதன் நிலைப்பாடாக இருக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.