அரசியல்

" முந்தைய காங்கிரஸ் அரசுக்கு வறுமையை ஒழிப்பதில் அக்கறை இல்லை" - பிரதமர் நரேந்திரமோடி

வறுமையை ஒழிப்பதில் முந்தைய காங்கிரஸ் அரசுக்கு அக்கறை கிடையாது என்று பிரதமர் நரேந்திரமோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.

தந்தி டிவி
வறுமையை ஒழிப்பதில், முந்தைய காங்கிரஸ் அரசுக்கு அக்கறை கிடையாது என்று பிரதமர் நரேந்திரமோடி குற்றஞ்சாட்டி உள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் நடைபெற்ற சாய்பாபாவின் 100வது மகா சமாதி தின நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஏழைகளின் வறுமையை ஒழிப்பதற்கு பதிலாக ஒரு குடும்பத்தை உயர்த்துவதிலும், வாக்கு வங்கியிலுமே கவனம் செலுத்தியதாக குறிப்பிட்டார். இந்தியாவின் 75 - வது சுதந்திர தினம் கொண்டாடும் போது, நாட்டில் அனைவருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்ற லட்சியத்தை நோக்கி உழைத்து வருவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்