முதல்வர் ஸ்டாலின் நிதி அயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கடமை தவறி உள்ளார் என ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.