அரசியல்

காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் கொண்டாட்டம் - அமைச்சர்களுடன் கேக் வெட்டினார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

அதிகாரிகளை மிரட்டி பணிய வைப்பது போன்ற செயல்களில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஈடுபடுவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

அதிகாரிகளை மிரட்டி பணிய வைப்பது போன்ற செயல்களில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஈடுபடுவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில், காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. விழாவில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி மாநில வளர்ச்சியை தடுக்கும் விதத்தில் செயல்படும் கிரண்பேடியின் தொல்லை தாங்காமல் அதிகாரி ஒருவர் மரணமடைந்துவிட்டதாக பரபரப்பு குற்றம்சாட்டை முன்வைத்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்