லக்னோ: பிரியங்கா காந்தி பேரணியில் பாதுகாப்பை மீறி பிரியங்காவை சந்தித்த தொண்டர்
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் காங்கிரஸ் கட்சி நிறுவன தினவிழாவில் பிரியங்கா காந்தியை தொண்டர் ஒருவர் பாதுகாப்பை மீறி வந்து சந்தித்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது.
தந்தி டிவி