அரசியல்

Congress | Flex banner | இன்று காங்கிரஸ் பிரமாண்ட நடைபயணம்.. பேனரில் மாறிய விஷயத்தால் பரபரப்பு

இன்று காங்கிரஸ் பிரமாண்ட நடைபயணம்..

thanthitv

காங்., நடைபயணம் ஜனவரி ஐந்தா?..இன்றா? - பேனரில் மாறிய தேதி பாஜக அரசை கண்டிக்கும் வகையில் கிழக்கு தாம்பரம் பகுதியில் காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் பேசுபொருளாகியுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பாஜக அரசு சிதைப்பதாக கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் இன்று கிழக்கு தாம்பரத்தில் இருந்து மேற்கு தாம்பரம் வரை பிரமாண்ட நடைபயணம் நடத்துகிறது. ஆனால், காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்ட பேனர்களில் நாள் தவறாக "ஜனவரி 5" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

TVK Vijay | தவெக கூட்டணி? - சட்டென்று இறங்கிய என்.ஆனந்த்

Breaking | Election | ``பதவி நீக்க வேண்டும்..'' | நாடாளுமன்றத்தில் பரபரப்பை கிளப்பிய எதிர்க்கட்சிகள்

Breaking | DMK Alliance | ``நாளை மறுநாள்..'' | தேதி குறித்த திமுக கூட்டணி கட்சிகள்

EPS | Admk | EPS-உடன் பேசிய முக்கிய புள்ளி - எத்தனை தொகுதிகள்?

Breaking | TN Election | DMK Alliance | குறைக்கப்பட்ட தொகுதிகள் | திமுக கூட்டணியின் தற்போதைய நிலவரம்