அரசியல்

Congress | ECI | அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதி - காங்கிரஸ் தரப்பிலிருந்து அதிரடி கோரிக்கை

Congress | ECI | அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதி - காங்கிரஸ் தரப்பிலிருந்து அதிரடி கோரிக்கை

thanthitv

தமிழ்நாடு, புதுச்சேரிக்கு ஒரே நாளில் தேர்தல் - காங்., கோரிக்கை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே நாளில் தேர்தலை நடத்த வேண்டும் என புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் வைத்திலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இந்தியத் தலைமை தேர்தல் ஆணையருக்கு அவர் கடிதம் எழுதியுள்ள கடிதத்தில், புதுச்சேரிக்கு ஏப்ரல் 9-ஆம் தேதியும், தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 23-ஆம் தேதியும் வெவ்வேறு நாட்களில் தேர்தல் நடத்துவது பல்வேறு நிர்வாகச் சிக்கல்களை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் சுமுகமாக நடைபெறவும், குளறுபடிகளைத் தவிர்க்கவும் இரு மாநிலங்களிலும் ஒரே நாளில் தேர்தலை நடத்தத் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Election Commission | தமிழகத்திற்கு மட்டும் 151 பேர்.. தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி முடிவு

DMK | CPM | Election 2026 | திமுக வைத்த கோரிக்கை.. ``ஏற்க முடியாது’’ - சிபிஎம் அதிரடி முடிவு

TVKVijay | NDA | "விஜய்யின் இறுதி முடிவு இதுவல்ல.. இன்னமும் NDA-க்கு செல்ல வாய்ப்பு" -துக்ளக் ரமேஷ்

CM Stalin | TVK Vijay | "திமுகவின் இரண்டு வியூகம்" - முக்கிய தகவலை சொன்ன நாகராஜ்

DMK | CPM | CM Stalin | களத்தில் இறங்கிய திமுக.. வெளிப்படையாக கேட்ட CPM