சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் நிறம் குறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, தேசியக் கொடியில் இடம்பெறும் நிறத்தையே குறிப்பிட்டதாகவும், வேறு எந்த அர்த்தமும் இல்லை என்றும் விளக்கம் அளித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் விஸ்வநாதன், காங்கிரஸ் கொள்கைகளில் ஒன்றான ஒற்றுமை மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை குறித்து விளக்கமளித்தார். #AadhavArjuna #Viswanathan #ThangamThennarasu #Congress #BJP #TamilNaduAssembly #TamilNaduPolitics #Assembly #TamilNews #ThanthiTV