அரசியல்

கர்நாடகா இடைத்தேர்தல் வெற்றி : காங். தொண்டர்கள் மகிழ்ச்சி

கர்நாடகா இடைத்தேர்தலில், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி வெற்றிக்கு, அக்கட்சியின் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

தந்தி டிவி
கர்நாடகா இடைத்தேர்தலில், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி வெற்றிக்கு, அக்கட்சியின் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பெங்களூருவில் கூடிய காங்கிரஸ் தொண்டர்கள், ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வீதிகளில் ஆடிப்பாடி வெற்றியை இரு கட்சியின் தொண்டர்களும் கொண்டாடினர்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்