காங்கிரஸ் கட்சியை விமர்சித்த ஆதவ் அர்ஜுனா சென்னை வில்லிவாக்கத்தில் நடந்த தவெக மகளிர் தின கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜூனா, காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று கூறி, கருணாநிதி ஆட்சியையும், ஸ்டாலின் ஆட்சியையும், அடுத்து உதயநிதி ஆட்சியை அமைத்து வரும் காங்கிரஸ் கட்சி, உருப்படாது என்று கடுமையாக சாடினார்...