அரசியல்

மோடி ஆட்சியில் உருவாக்கப்பட்ட 2 கோடி வேலைகள் எங்கே? - ப.சிதம்பரம்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, மோடி அளித்த வாக்குறுதியை நம்பி அவரது கட்சிக்கு வாக்களித்த முதல் தலைமுறை வாக்காளர்களையும் ஏமாற்றி விட்டார் என மத்திய முன்னாள் நிதி அமைச்ச​ர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, மோடி அளித்த வாக்குறுதியை நம்பி அவரது கட்சிக்கு வாக்களித்த முதல் தலைமுறை வாக்காளர்களையும் ஏமாற்றி விட்டார் என மத்திய முன்னாள் நிதி அமைச்ச​ர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். திருப்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் 50 ஆயிரம் சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டது தான் மோடி அரசின் சாதனை என்றார். விவசாய கடன் தள்ளுபடி என்பது, அவசர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிக்கு சிகிச்சை அளிப்பது போன்றது என்றும் ப.சிதம்பரம் குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்