TVK | MInister Rajmohan | ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து முழுமையான விலக்கு
ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து முழுமையான விலக்கு
thanthitv
2010 ஆகஸ்ட் 23-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து முழுமையான விலக்கு அளிக்கக் கோரி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.