அரசியல்

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டி - டி.டி.வி. தினகரன்

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் போட்டியிடும் என அறிவித்த, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், வேட்பாளர் யார்? என்பது இன்று, பிற்பகலில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் போட்டியிடும் என அறிவித்த, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், வேட்பாளர் யார்? என்பது இன்று, வெள்ளிக்கிழமை பிற்பகலில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பெங்களூருவில் சசிகலாவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், இந்த தகவலை தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்