அரசியல்

Coimbatore | Thevar Jayanthi | கோவையில் தேவர் சிலைக்கு MLA கனிமொழி சந்தோஷ் மரியாதை

கோவையில் தேவர் சிலைக்கு MLA கனிமொழி சந்தோஷ் மரியாதை

thanthitv

Coimbatore | Thevar Jayanthi | கோவையில் தேவர் சிலைக்கு MLA கனிமொழி சந்தோஷ் மரியாதை #Coimbatore #ThevarJayanthi #MLAKanimozhiSanthosh பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கோவை இருகூரில் உள்ள திருவுருவச் சிலைக்கு MLA கனிமொழி சந்தோஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை தினம் தமிழகம் முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் இருகூரில் அமைந்திருக்கும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு, கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். முத்துராமலிங்கத் தேவரின் வீரம், தியாகம், தேசப்பற்று மற்றும் ஆன்மிகச் சிந்தனைகள் நிறைந்த வாழ்வை நினைவுகூர்ந்தார். மேலும் சமூகத்திற்கும், தேசத்திற்கும் முத்துராமலிங்கத் தேவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளையும், தியாகத்தையும் நினைவுகூர்ந்தார்.

Chidambaram | "சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க குழு" - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

TNPCB | "விதிகளை மீறினால்.." - எச்சரிக்கை மணி அடித்த TNPCB

BREAKING || நவ.1 முதல் வரப்போகும் மாற்றம் - சென்னை லோக்கல் ரயிலில் செல்வோர் கவனத்திற்கு

Tasmac | liquor Rate | பாட்டிலுக்கு MRP-ல் ரூ.10 சேர்ப்பு - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

Relationship | "உடல்சார்ந்த உறவு கசந்த பிறகு அது வல்லறவு ஆகாது" - சுப்ரீம்கோர்ட் அதிரடி